menu account_circlePartner Login
0 seconds of 0 secondsVolume 90%
Press shift question mark to access a list of keyboard shortcuts
00:00
00:00
00:00
 

Mr Jeyabhanu Jeyandran

2 years 3 months

chat_bubble_outline

visibility

8138

thumb_up_off_alt

1

Description

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கென்யா Westlands ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபானு ஜெயேந்திரன் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயபானு இந்திராணி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான பரமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிறாணி(சிவாணி/ தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனு, ஜது ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுசா, மயூரா ஆகியோரின் மாமனாரும்,ஜனனி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வராணி, அற்புதராணி, தேவராணி, சுயராணி, சுதர்சன்(கண்ணன்) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன்(பவா), ஜெயராமச்சந்திரன்(சந்திரன்), வேதநாயகம்(வசந்தன்), பஞ்சலிங்கம்(பஞ்சு), சுஜாதா ஆகியோரின் மைத்துனரும்,Dr ஸ்ரீதரன், தருமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ரவி அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.

Live Stream starts @ 10.00 AM

UK Time : 10.00 AM
Sri Lanka Time : 3.30 PM
Kenya Time : 1.00 PM
Europe Time : 11.00 AM
Canada Time : 5.00 AM
New Zealand Time :11.00 PM

Rituals
Sunday 4th December 2022 @ 10.00 AM onwards
@
Oakington Manor School
Oakington Manor Drive,
Wembley,
Middlesex,
HA9 6NF,
London,
United Kingdom.

Live Stream will be continued in Crematorium too.
Cremation
Sunday 4th December 2022 @ 2.00 PM onwards
@
Hendon Cemetery and Crematorium,
Holders Hill Road,
London,
NW7 1NB,
United Kingdom