2 years 10 months
Live Stream starts at 9.00 AM
Ritual
Monday 16th October 2023
@
9.00 AM
@
Main Cemetery,
Dortmund,
Am Gottesacker 25
44143 Dortmund,
Germany.
முல்லைத்தீவு வலையன்மடத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kortrijk ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிறட் மரியறீற்றம்மா அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராசா மேரிசேயம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,சவிரிமுத்து அல்பிறட் அவர்களின் அன்பு மனைவியும், பலோஜினா, மேரி றெமிலா, காலஞ்சென்ற ஜெபறாஜ், ஜெபர்சனா(மீரா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யூலியன் மரியபாலன் அவர்களின் அன்பு மாமியாரும், மருதநாயகம்(இலங்கை), அமலராணி(லண்டன்), டில்லிமலர்(லண்டன்), லூர்த்தம்மா(லண்டன்), தர்மசீலி(கனடா), சாள்ஸ்புனிதவளன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், டெய்சிராணி(இலங்கை), தவராசா(லண்டன்), மிக்கேற்பிள்ளை(லண்டன்), அமிர்தநாதர்(லண்டன்), ஜெயசீலன்(கனடா), சுதர்மினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,றோஸ்மேரி, செபஸ்ரியாம்பிள்ளை, செசிலியா, காலஞ்சென்ற ஆசீர்வாதம், மெற்றலின், மிக்கேற்பிள்ளை, அன்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.