menu account_circlePartner Login

DR T SATHIYAMOORTHY IS RAISING MONEY FOR KILI PEOPLE

1 year 11 months

chat_bubble_outline

visibility

269635

thumb_up_off_alt

1

Description

கிளிநொச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக May 29 ஆம் திகதி Kilinochchi, SriLanka இல் நடைபெறவுள்ள மாபெரும் மரதன் ஓட்டத்தினை My DD Points இன் பிரதான அனுசரணையில் அந் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைக் கண்டு களிப்பதோடு எங்கள் சிறார்களின் கல்விக்காக உங்களால் இயன்ற பங்களிப்பை இந்த link மூலம் உடனடியாக செலுத்த முடியும்
உலகெங்கும் வாழும் நம் தமிழ் உறவுகளின் ஆதரவு வேண்டி நிற்கின்றோம். Zecast Live ஊடாக நேரடி ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்..
கிளி பீப்பிள் அமைப்பினால் தாயக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

உங்கள்
ஆதரவை தந்து உதவுங்கள்.