menu account_circlePartner Login

Mrs Thilagawathy Rajasundaram

2 years 3 weeks

chat_bubble_outline

visibility

171423

thumb_up_off_alt

1

Description

Live Stream Starts at 1.00 PM

Ritual
Sunday 17th December 2023
@
1.00 PM to 3.15 PM
@
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre),
Algernon Rd,
London,
NW4 3TA,
United Kingdom.

Live Stream will be continued in Crematorium too.

Cremation
Sunday 17th December 2023
@
4.00 PM
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd,
London,
NW7 1NB,
United Kingdom.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழகைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, ஓமான், பிரித்தானியா லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி இராஜசுந்தரம் அவர்கள் 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களனா தம்பையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,இராமலிங்கம் இராஜசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,யோகா(Yoga) அவர்களின் அன்புத் தாயாரும்,சிவா(Siva) அவர்களின் அன்பு மாமியாரும்,ஆரணி, வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், சிவராஜசிங்கம், லோகநாதன், சந்திரசேகரம் மற்றும் தனலெட்சுமி, மணிமேகலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பேர்லி மற்றும் தவரோஜினி, காலஞ்சென்றவர்களான தவரோஜினி, பரமேஸ்வரி, நடராஜா, ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,செல்வராணி(Baba), காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராஜகுலசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி, இராஜகுலேந்திரன், செந்தில்மலர், காலஞ்சென்ற இராஜநாயகம், நளாயினி, இராஜதுரை(Raby), சுசீலா, புஷ்பராணி(ராசாத்தி), குகதாசன், இராஜநவநாதன்(நவம்), ஷியமலா, ஜெயராணி(ஜெயம்), ஸ்ரீதரன், இராஜமனோகரன்(மனோன்), ரதி, இராஜவிக்னேஸ்வரன்(விக்கி), மைதிரி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.