menu account_circlePartner Login

Mr Gnanasampanthan Balendran

2 years 2 months

chat_bubble_outline

visibility

1263

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 7.00 AM

Rituals:
Sunday 17th March 2024
@
7.00 AM to 10.00 AM
@
Colfeian Grounds Ltd (Horn Park)
76C Eltham Rd,
London,
SE12 8UE,
United Kingdom.

Live Stream will be continued in Crematorium too.

Cremation
Sunday 17th March 2024
@
11.00 AM
Beckenham Crematorium,
Elmers End Road,
Beckenham,
BR3 4TD,
London,
United Kingdom

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசம்பந்தன் பாலேந்திரன் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,ராகுலன், பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஞ்சலா, சகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரசேகரம், லலிதாதேவி மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வசோதி, காலஞ்சென்றவர்களான பேராயிரம்பிள்ளை, ஸ்ரீ காந்தா மற்றும் சோமேசன், காலஞ்சென்ற ஸ்ரீநளினி, சகுந்தலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,கீரன், விக்ரன், ஜோஷிகா, ரோமா, இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்