10 months 2 weeks
Live Stream starts @ 7.30 AM
Ritual
Monday 10th February 2025
@
10:00 AM - 12:00 PM
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd,
London
NW7 1NB,
UK.
Live Stream will be continued in Crematorium too
Cremation
Monday 10th February 2025
@
12:00 PM - 12:45 PM
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd
London
NW7 1NB
UK.
யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி, யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி கெங்காதரன் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியாலையைச் சேர்ந்த துரைச்சாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கெங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும்,துஷ்யந்தி, சுஜிதா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஆனந்தன், மரியா ஆகியோரின் மாமியாரும்,பிரேமாவதி, சிறீதர், காலஞ்சென்ற செல்வச்சந்திரன் மற்றும் ராணி, வசந்தி, சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனிஷா, ஷயன், ஹர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.