menu account_circlePartner Login

Mr Sinnathamby Karunakaran

9 months 2 days

chat_bubble_outline

visibility

55693

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 8.00 AM

Rituals
Wednesday 26th March 2025
@
8:00 AM to 11:30 AM
@
Tooting & Mitcham Community Sports Club
Imperial Sports Ground
Bishopsford Rd
Morden
SM4 6BF
United Kingdom

Live Stream will be continued in Crematorium too.

Cremation
Wednesday 26th March 2025
@
12:15 PM to 12:45 PM
@
Croydon Cemetery
Mitcham Rd
London
CR9 3AT
United Kingdom

முல்லைத்தீவு புதுகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கருணாகரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று அகலாமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி பரன்சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகவேல், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், குகவாணி(லக்கி) அவர்களின் அன்புக் கணவரும்,அக்‌ஷயன், சிவாணி, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரஜனி, நளாயினி, அன்புமணி, காலஞ்சென்ற பத்மநாதன்(மல்லி), காலஞ்சென்ற ஜெகநாதன், கெங்காதரன், வதனி, சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் தர்மராசா, கேதீஸ்வரி, உஷாந்தினி, பாஸ்கரன், தர்சினி மற்றும் குகபாலினி, குகபாலன், குகவதனி, குகசீலன், குகதீசன், குகராஜினி, குகபாமினி, குகப்பிரியா, குகதர்சினி, குகதர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மோகனராஜ், திருமகள், அமலின், சுபதர்சினி, திருக்குமரன், பிரதீபன், கெளசிகன், கணதீபன், ரமணச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.