1 month 2 days
Live Stream starts at 11.30 AM
கிரியை
Sunday, 12 Jan 2025
@
11:30 AM - 1:30 PM
@
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre),
Algernon Rd,
London NW4 3TA,
United Kingdom
Live Stream will be continued in Crematorium too
தகனம்
Sunday, 12 Jan 2025
@
2:00 pm
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd,
London NW7 1NB,
United Kingdom
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல 849 சிவிக்சென்டர் வட்டக்கச்சியை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் ஞானாம்பாள் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மனோகரன்(கிராம சேவை அலுவலர்) அவர்களின் மனைவியும்,பிரிந்தினி(வைத்தியர்), அமிர்தகிரணன்(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,கோபினி(லண்டன்) அவர்களின் மாமியாரும்,காலஞ்சென்ற அருளம்பலம்(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர் கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கச்சி), புவனேஸ்வரி(உருத்திரபுரம்), காலஞ்சென்ற ஏகாம்பரம்(உருத்திரபுரம்) ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற சதானந்தன், இந்துமதி(கனடா), ஞானேஸ்வரி(ஏழாலை), காலஞ்சென்ற நித்தியானந்தன், ஜோகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும்,உதயகுமாரன்(பிறப்பு இறப்பு பதிவாளர் கிளிநொச்சி), காலஞ்சென்ற இளவெயினி, ஜனார்த்தனன்(கமல சேவைநிலையம் நெல்லியடி), இளங்குமரன்(வட்டக்கச்சி), ஜெயவேந்தி(லண்டன்), மங்களகுமாரன்(லண்டன்), இளவேந்தி(அதிபர் கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.