menu account_circlePartner Login

Mr. Krishnapillai Sudaharan

1 year 3 months

chat_bubble_outline

visibility

7033

thumb_up_off_alt

1

Description

Live Stream starts @ 9.45 AM

Viewing
Wednesday 28th June 2023 @ 9.45 AM
@
9 Carter Close,
Barnet,
EN5 2NF
United Kingdom

Live Stream will be continued in Crematorium too

Pooja and Cremation
Wednesday 28th June 2023 @ 12.00 PM
@
12.00 PM
@
Hendon Crematorium
Holders Hill Road,
Mill Hill,
London,
NW7 1NB,
United Kingdom

இந்தியா இராமேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிஸ்ணபிள்ளை சுதாகரன் அவர்கள் 20-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், கிஸ்ணபிள்ளை வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,சகனா ஆஷா(Sahana Asha), தீபக்(Tipak) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,கைலாஷ், வீரா ஆகியோரின் அன்புப் பேரனும்,பிரபாகரன், சந்திராகரண், தேவாகரன், ரூபாகரன், சுபாசினி(Baby), ரமேஸ், சுரேஸ்(லண்டன் பாபா), சந்திரன், சிறி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆனந்தீஸ், சாந்தி, ஜெசி, புஸ்பநாதன், கீதா, சசி, யமுனா, கெங்கா, வித்தியா, சுதர்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற புவனேஸ்வரமூர்த்தி, சிறிரங்கா, கரிகரன், தீலிபன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், மனோகரன், கருணாகரன் மற்றும் சிறிகரன், குணாகரன்(கனடா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.