11 months 2 weeks
Live Stream starts at 8.00 AM
Thursday 19th December 2024
@
8.00 AM
@
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பிகை சரஹணபவானந்தக் குருக்கள் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஜெகன்நாதக்குருக்கள் சோமசுந்தரியம்மா(யாழ்/மஞ்சத்தடி) தம்பதிகளின் மூத்த புதல்வியும், தண்டாயுதபாணிக்குருக்கள் பரமேஸ்வரி அம்மா(யாழ்/கீரிமலை) தம்பதிகளின் மருமகளும்,சுவிஸ் சூரிச் தூர்ந்தனைச் சேர்ந்த சரஹணபவானந்தக் குருக்கள்(ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய ஸ்தாபகர் - சுவிஸ் சர்மா) அவர்களின் பாரியாரும்,பாலசுப்பிரமணிய குருக்கள்(விளான்), சுகிர்தாம்பிகை(சுவிஸ்), பாலகணேச சர்மா(சுவிஸ்), பாலாம்பிகை(லண்டன்), பாலகாந்தக் குருக்கள்(முரளி ஐயா - சுவிஸ்), ஜனார்த்தன சர்மா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும்,லலிதாம்பாள்(சுவிஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), வசந்தி(இந்தியா), சுகந்தி(இலங்கை) சடாட்ஷர சர்மா(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,ஜெகத் ஜெனனி(சுவிஸ்), ஜெகத் ஜீவன்(சுவிஸ்), ஜெகத் தீபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலகாந்தக் குருக்கள், சந்தோஷி(சுரேக்கா), மதிவதனி ஆகியோரின் மாமியாரும்,பிரத்தியங்கிரா(துர்க்கா), அபராஜித சர்மா(சாஸ்தா), அஸ்வின் சர்மா, அஹானா ஆகியோரின் அன்புசார் பேத்தியும் ஆவார்.