2 years 3 months
Live Stream starts at 6.00 AM
Viewing
Sunday 21st April 2024
@
6.00 AM
@
78 Dore Close
NN3 8NJ
United Kingdom
Live Stream will be continued
Ritual
Sunday 21st April 2024
@
8.00 AM
@
Grange Park Community Centre
School Ln,
Northampton,
NN4 5FZ,
United Kingdom
Cremation
Sunday 21st April 2024
@
11.00 AM
@
Nene Valley Crematorium
305 Doddington Rd,
Wellingborough,
NN8 2NX,
United Kingdom.
முல்லைத்தீவு நட்டாங்கண்டல், பனங்காமமைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நோர்த்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் சாதுஜா அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நட்டாங்கண்டல், பனங்காமமைச் சேர்ந்த பாலசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வடிவநாதன் சிறிமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,விசாகன் அவர்களின் அன்பு மனைவியும்,ரமேஸ்குமார், ஜீவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தியாகராசா ரமேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனியும்,வசந்தன், சிவநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,கலைச்செல்வன்- கஜந்தி, தயாபரன்- மேகலா, வசிகரன், கண்ணா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.