8 months 3 weeks
Live Stream starts at 8.30 AM
Rituals
Sunday 23rd March 2025
@
9.00 AM to 11.00 AM
@
Barnet Community Centre
Algernon Road
London
NW4 3TA
United Kingdom
Live Stream will be continued in Crematorium too.
Cremation
Sunday 23rd March 2025
@
12.00 PM to 12.40 PM
@
Hendon Crematorium
Holders Hill Road
London
NW7 1NB
United Kingdom
யாழ். கோப்பாய் வடக்கு இலகடியினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, பிரித்தானியா London, Hayes, Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரி சத்தியரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாலச்சந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,சாருகி, நிராஞ்சன், அபிநயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கவின் அவர்களின் அன்பு மாமியும்,கமலாதேவி(கலா- லண்டன்), சண்முகலிங்கம்(ராசன்- லண்டன்), காலஞ்சென்ற நிராகரன்(கோப்பாய்) மற்றும் பாஸ்கரன்(பிரித்தானியா), கிரிகரன்(கிரி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜயானந்தன்(Vicko), சுகிர்தவாணி, துஸ்யந்தினி(நந்தா), ராதிகா, பாலகெளரி மகேஸ்வரமூர்த்தி, பாலேஸ்வரி லோறன்ஸ், சந்திரபாலன், பாலரஞ்சினி நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஆரணிகா, அருண்ராம் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,கபிலன்(ஆரணிகா), ஆஷிகா(அருண்ராம்), பவிஷானி, பிரஷானி, பிரணேஷ், கவிஷன், நிவேரா, சுபாஷன், சாமந்தி, நிஷாந்த், யதுர்ஷன், பிரணவி, லினூஷா, கவிதரன், சாருகா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அக்ஷயன், அஷ்வீரன், அஷ்னியா ஆகியோரின் பாசமிகு பெறா அம்மம்மாவும் ஆவார்.