menu account_circlePartner Login

Mr Ponnambalam Thangaraja

2 years 2 months

chat_bubble_outline

visibility

4803

thumb_up_off_alt

1

Description

யாழ். மீசாலை சாவகச்சேரி மாவடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 12-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,சிவசிதம்பரம் அவர்களின் அன்புக் கணவரும்,இந்திரன்(ஜேர்மனி), ருக்குமணி(ஜேர்மனி), சந்திரன்(கனகாம்பிகைக்குளம்), செல்வா(சுவிஸ்), காலஞ்சென்ற ராசன்(லண்டன்), சிவா(ஜேர்மனி), சாந்தி(கனடா), முரளி(கனடா), அகிலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,றதி, பாலேந்திரம், நந்தினி, பிரேமினி, சுபாஜினி, சுதா, ஆனந்தன், ரூபா, சுஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற ரத்தினம், அன்னம்மா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கதிர்காமநாதன், சிவமணி, சிவயோகராணி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கநாதன், சிவகெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற சோதீஸ்வரன், நகுலேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற கந்தசாமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,இந்துஜன், லக்கி, கஜன், இந்துஜா, சகன்யா, ஸ்ரெயான், தனுசியா, ஜெயமோகன், ஆகாஸ், தாமிரா(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), துபிஸ்னா, துபிகா, செளமியா, சிந்துஜன், லக்சன், சஞ்சய், தர்சிகா, சுவாதி, ஐஸ்வர்யா, கெளசிகன், செந்து, மதுமாறன், லதுசன், ஜஸ்மியா, அஸ்விதன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,அமிதரா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live stream starts at 10 AM
@Thursday 15th September 2022
@
165 -158,
Service road ,
Kanakambikaii Kulam,
Kilinochchi ,
Srilanka