menu account_circlePartner Login

Mr.Sangarapillai Subramaniam

2 years 7 months

chat_bubble_outline

visibility

287469

thumb_up_off_alt

1

Description

பார்வைக்கு

Live Stream is at 3 pm to 6 pm

Sunday, 13 Feb 2022 3:00 PM - 6:00 PM
Mahinda Funeral Directors 591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

கிரியை

Live is at 7.30 am to 9.30am

Monday, 14 Feb 2022 8:00 AM - 9:30 AM
Mahinda Funeral Directors 591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370

தகனம்

Monday, 14 Feb 2022 10:00 AM
General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka


யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவபாக்கியம்(கைதடி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகர்-இரத்தினம்மா(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி(கோப்பாய், வெள்ளவத்தை- இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மனோன்மணி- செல்லத்துரை(வெள்ளவத்தை), செல்லம்- நவரட்ணம்(கைதடி), தங்கம்மா- பொன்னுத்துரை(கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவதாசன்- சந்திரதிலகம்(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன், சிவானந்தன்- காலஞ்சென்ற பத்மாவதி(கனடா), Dr.மனோன்மணி- காலஞ்சென்ற சிவதொண்டர்(இலங்கை), Dr.லோகேஸ்வரி- குமாரசாமி(நியூசிலாந்து), விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதிவதனா(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), டானியல் ரவீந்திரன்(கனடா), காந்திமதி(கனடா), நிரஞ்சன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,இராமநாதன்(இலங்கை), இந்திராணி(இலங்கை), வாணி(கனடா), உதயகுமாரன்(கனடா), வாசுகி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிராமி- தீபன்(கனடா), Dr. அகல்யா- சங்கர்(ஐக்கிய அமெரிக்கா), ராதிகா- குயின்ரன்(கனடா), ஜொனி- எஸ்தர்(கனடா), அகிலன் -பிரியானா(கனடா), நர்மதா- மயூரன்(சிங்கப்பூர்), Dr. ரொமி- ரெபேக்கா(கனடா), ரூபிகா(இங்கிலாந்து), கணிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஸீமராய்(கனடா), நயணி(கனடா), ஜோசாயா(கனடா), இசபெல்லா(கனடா), ஸமீரா(கனடா), நோவா(கனடா), கேப்ரியல்லா(கனடா), ஆனா(கனடா), கிரன்(சிங்கப்பூர்), ஆதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.