menu account_circlePartner Login

Mr Kumarasamy Kunalan

2 years 10 months

chat_bubble_outline

visibility

17607

thumb_up_off_alt

1

Description

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles, பிரித்தானியா லண்டன் Kenton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி குணாளன் அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதலிங்கம் மகுடராணி தம்பதகளின் அன்பு மருமகனும்,சுலக்ஸனா அவர்களின் பாசமிகு கணவரும்,யெசிக்கா, யெனிஷா, யெதுஷன் அகியோரின் பாசமிகு தந்தையும்,குமுதினி, குணசீலன், குணாளினி, குணநிஜி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிறிதரன், ஶ்ரீஸ்கந்தராஜா, ஆதித்தன், அன்பரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,இலக்கியா, சங்கீதா, அஜித், ஜனனி, ஜாதவன், ஜானார்த்தன், அக்‌ஷயா, அஜய் ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,அபிஷா, அனோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

கிரியை

Monday, 06 Dec 2021 12:00 PM - 3:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom

தகனம்

Monday, 06 Dec 2021 4:00 PM - 5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK