2 years 10 months
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நாகமுத்து அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,தம்பிஐயா அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு சகோதரியும், அருந்ததி, அருள்நந்தி, அருள்மொழி, அருள்நிதி, காலஞ்சென்ற அருள்அமுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா, சூரியகுமார், இறஞ்சனி, அருணா ஆகியோரின் பாசமிகு மாமியும், காலஞ்சென்ற செல்லம்மா, தங்கமலர், காலஞ்சென்ற குலவீரசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுதன் ஆதவன், பிரபஞ்சன், சகானா, அருட்குமரன், கயல்விழி, அபிராம், அங்கனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை கயலகம், கோவிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் துன்னாலை மேற்கு வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.