2 years 4 months
மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பில்வமங்கள் அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, சிவசோதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,இமாசலகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,லக்ஷ்மி, சிவேந்திரன், கஜேந்திரன், பிரவீந்திரன், ரஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிவானந்த நாயகி(பவளம்), கமலாதேவி, பாலசுப்ரமணியம், தர்மபாலன், யமுனாதேவி மற்றும் சாவித்திரி(பிருந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரமணாஹரன், ஷியானி, மதிவதனி, தரங்கனி, சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதீஷ்வர், ஶ்ரீயா, அனாமித்ரா, எய்ரா, தீரா, ஈதா, ருத்வீ, யுவா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை, கண்ணையா, சிவலோகாம்பிகை, ராதாமோகன், வத்சலகுமாரி மற்றும் சர்வானந்தா, சிவநேசம், வசந்தகுமாரி, மோகனகுமாரி, ராஜாராம்மோஹன், விஜயகுமாரி, உதயகுமாரி, ரவிசந்திரமோகன், ராஜ்மோகன், சிவக்குமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Live Stream starts at 12.30 PM
Rituals
@
Sunday 18th September- 2022 @ 12.30 PM
@
No. 294
Dyke Street,
Trincomalee,
Sri Lanka