menu account_circlePartner Login

Mr Ramalingam Rajasundaram

2 years 7 months

chat_bubble_outline

visibility

1964

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 1.00 PM

Rituals
Monday 26th February 2024
@
1.00 PM to 3.00 PM
@
Hendon Cemetery & Crematorium,
North Chapel
Holders Hill Rd,
London,
NW7 1NB,
United Kingdom.

Live Stream will be continued in Crematorium too.

Cremation
Monday 26th February 2024
@
3.00 PM to 4.00 PM
@
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd,
London,
NW7 1NB,
United Kingdom.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி Post Office Road, நீர்கொழும்பு, ஓமான், பிரித்தானியா லண்டன் Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் இராஜசுந்தரம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,யோகா(Yoga) அவர்களின் அன்புத் தந்தையும்,சிவா(Siva) அவர்களின் அன்பு மாமனாரும்,ஆரணி, வாணி ஆகியோரின் அன்புப் பேரனும்,செல்வராணி(Baba),காலஞ்சென்ற இராஜகுலசிங்கம், இராஜகுலேந்திரன், காலஞ்சென்ற இராஜநாயகம், இராஜதுரை(Raby), புஷ்பராணி(ராசாத்தி), இராஜநவநாதன்(நவம்), ஜெயராணி(ஜெயம்), இராஜமனோகரன்(மனோன்), இராஜவிக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற செல்வரத்தினம், ஞானேஸ்வரி, செந்தில்மலர், நளாயினி, சுசீலா, குகதாசன், ஷியாமளா, ஸ்ரீதரன், ரதி, மைத்திரி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், சிவராஜசிங்கம், லோகநாதன், சந்திரசேகரம் மற்றும் தனலெட்சுமி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.