2 years 2 months
Live Stream starts @ 10.00 AM
Ritual
Monday, 06 Nov 2023
@
10.00 AM to 12.00 PM
@
Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19,
30659 Hannover,
Germany
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலன் தனபாலசிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லச்சுமி தம்பதிகளின் மருமகளும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், ரிஷி, மகினா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சந்திரன், வீரசிங்கம், பவலக்கொடி, சாவித்திரி, அம்பிகாவதி மற்றும் பராசக்தி, சறோஜாதேவி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், மரியரத்தினம், மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்