8 months 1 week
Live Stream starts at 11.00 AM
Rituals
Thursday 26th June 2025
@
11.00
@
Hendon Cemetery & Crematorium
North Chapel
Holders Hill Rd,
London
NW7 1NB
United Kingdom
Live Stream will be continued in Crematorium too.
Cremation
Thursday 26th June 2025
@
1:00 PM to 2:00 PM
@
Hendon Cemetery & Crematorium
South Chapel
Holders Hill Rd
London
NW7 1NB
United Kingdom.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main, பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமூர்த்தி நடராஜா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராசரட்ணம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,றஜீன், சுஜீன், லலீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,வேணுகா, சிவாநந்தி, கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரீஷா, அனிஷா, கயன், ஐரா ஆகியோரின் அன்புப் பேரனும்,சுலோயனா(அவுஸ்திரேலியா), ராணி(அவுஸ்திரேலியா), சிறி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பாலகிருஸ்ணர் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.