menu account_circlePartner Login

திரு குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் (அப்பன்)

5 years 1 month

chat_bubble_outline

visibility

3361

thumb_up_off_alt

1

Description

யாழ். புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.