menu account_circlePartner Login
0 seconds of 0 secondsVolume 90%
Press shift question mark to access a list of keyboard shortcuts
00:00
00:00
00:00
 

திரு நாகேந்திரர் இராமநாதன் (பாலசிங்கம்)

3 years 6 months

chat_bubble_outline

visibility

2274

thumb_up_off_alt

1

Description

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, வேலணை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரர் இராமநாதன் அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகேந்திரர்(கொடிவேலி விதானையார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,கலைமகள்(செல்லா) அவர்களின் பாசமிகு தந்தையும்,அரவிந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,கீரன், ரூபன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அமிர்தரட்ணராஜா, செல்வரட்ணம் மற்றும் இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, நவயோகம், இராமச்சந்திரன், லட்சுமணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராசநாயகம், மகேந்திரன், இரகுபதி, சற்குணம், அமிர்தம், கந்தையா, கணேஷ், நாகபூஷணி, கௌரி மற்றும் சீதாலட்சுமி, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.