menu account_circlePartner Login

Mr Ponnambalam Shanmugalingam

1 year 8 months

chat_bubble_outline

visibility

2651

thumb_up_off_alt

1

Description

Live Stream starts at 6.45 AM

Rituals
Sunday, 28 April 2024
@
6:45 AM - 9:15 AM
@
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields,
Forest Rd,
Ilford IG6 3HD,
United Kingdoms

Live Stream will be continued in Crematorium too

Cremation
Sunday, 28 April 2024
@
10:00 AM
@
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd,
London E12 5DQ,
United Kingdom(Manor Park)

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,மலேசியன் பென்சனியர் பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கார்த்திகேசு தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கைரேசு தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,காலஞ்சென்ற மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,தனலட்சுமி(ஆச்சி, பிரித்தானியா), சண்முகறஞ்சன்(Ower of Luxmy Foodstore Ltd, Birmingham, பிரித்தானியா), சண்முகவதனி(சுவிஸ்), சண்முகநளினி(பிரித்தானியா), சண்முகறஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, பூமாதேவி, கனகபூசனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற அரிச்சந்திரா அவர்களின் அன்பு மைத்துனரும்,வைத்திலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயமனோகர் மற்றும் வீரலட்சுமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வேல்பிரியன்- சாந்தி(பிரியா, கனடா), மிருகாசினி(சுவிஸ்), மிருபாவினி(சுவிஸ்), ஜனனி- சஜீவ்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,சாலினி(பிரித்தானியா), வாகினி- கௌரிசங்கர்(பிரித்தானியா), சாமினி(பிரித்தானியா), சாருனி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,விபீஸ்(கனடா), வினோஷிகா(கனடா), மகாலட்சுமி(மாயா, சுவிஸ்), சஷ்டி(ருத்திரா, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.