2 years 2 months
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நாச்சிமார் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலாம்பிகை அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இரட்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற உலகநாதர் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,தேவமனோகரன், புஸ்பராணி(லண்டன்), குமரகுருபரன்(சிவா), புஸ்பரதி(கனடா), கிருபாகரன்(Northampton England) ஆகியோரின் அன்புத் தாயாரும்,விஜயகாந்தன்(லண்டன்), றீற்றா சந்திரவதி(லண்டன்), கண்ணதாசன்(கனடா), லோஜினி(Northampton England) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற தனலெட்சுமி(திருகோணமலை), அம்பிகாவதி(மட்டக்களப்பு), சிவகுருதாஸ்(திருகோணமலை), ஆத்மரட்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிநேகா, சாருகன், அனுசன், வைஸ்னவி, தஸ்வினி, தருன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live Stream starts at 11AM
கிரியை
Sunday, 08 Jan 2023 11:45 AM - 3:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd,
London NW7 1nb
United Kingdom